உலக சாதனை முயற்சி
- sivanesansiva0591
- May 27, 2022
- 1 min read
செந்தமிழ் வீரச் சிலம்பக் கலைக்கூடம் கடந்த ஏப்ரல் மாதம் உலக சிலம்ப தினத்தை முன்னிட்டு யுனிவர்சல் புக் ஆப் ரெகார்ட் மற்றும் கலாம் புக் ஆப் ரெகார்ட் இணைந்து நடத்திய மாபெரும் உலக சாதனை முயற்சி தொடர்ந்து 20 நிமிடம் 22 வினாடி சிலம்பம் சுற்றும் நிகழ்வு நடைபெற்றது அதில் கலைக்கூடத்தின் மாணவர்கள் 100 பேர் கலந்துகொண்டு சாதனை படைத்தார்கள்.அதில் கலைக்கூடத்தின் நிர்வாகிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்
நடைபெற்ற இடம்: சரஸ்வதி வித்யாலயா பள்ளி கிருகம்பாக்கம்.

நிகழ்வானது தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் ஆரம்பிக்கப்பட்டது

மாணவர்களின் சில புகைப்படங்கள்

கலைக்கூடத்தின் சிலம்ப உறுதிமொழி எடுக்கும் போது

சிறப்பு விருந்தினர்களை வரவேற்பு நிகழ்வு

காலைக்கூட நிர்வாகிகள்

சான்றிதழ் வழங்கும் விழா

காலைக்கூட நிர்வாகிகள்

நிகழ்ச்சி அழைப்பிதழ்
Comments