top of page
Search
sivanesansiva0591

3rd State level Silambam Tournament (மூன்றாம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் சிலம்பப் போட்டி)

We are Conducting State level Silambam tournament. We are planning to conduct this competition by preparing our custom made silambam trophy for the first time, which is not usual in the Silambam competition, specially designed for the Silambam stance for the successful students.

சிலம்ப போட்டியில் இதுவரை வழக்கத்தில் இல்லாத, வெற்றி பெரும் மாணவர்களுக்கு சிலம்பத்திற்கென தனியே வடிவமைத்த (சிலம்பத்தின் நிற்கும் விதத்தை கொண்டு stance ) முதல் முறையாக நங்கள் கோப்பை (trophy) தயாரித்து இந்த போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளோம். வெற்றி பெரும் மாணவர்களுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். கலந்துகொள்ளும் கலைக்கூடத்திற்கு நினைவு பரிசாக கோப்பை (trophy) மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.



9 views0 comments

Recent Posts

See All

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page